- டிபிஐஐடி மூலம் பொது விருது வகைகளில் ஒவ்வொரு வெற்றிகரமான ஸ்டார்ட்அப்பிற்கும் ரூ 10 லட்சம் ரொக்க பரிசு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
- டிபிஐஐடி பங்கேற்கும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஸ்டார்ட்அப் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு வெற்றியாளர்கள் மற்றும் இறுதியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.