ஆர்பிஎல்

ஆர்பிஎல் & ஸ்டார்ட்அப் இந்தியா கூட்டாண்மை

ஆர்.பி.எல் வங்கி இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும், இது ஆறு வணிக பிரிவுகளின் கீழ் சிறப்பு சேவைகளை வழங்குகிறது அவை: கார்ப்பரேட் & இன்ஸ்டிடியூஷனல் பேங்கிங், கமர்ஷியல் பேங்கிங், கிளை & பிசினஸ் பேங்கிங், அக்ரிபிசினஸ் பேங்கிங், டெவலப்மென்ட் பேங்கிங் & நிதி சேர்க்கை, ட்ரெசரி மற்றும் நிதிச் சந்தைகள் செயல்பாடுகள். இந்த வங்கியானது தற்போது 20 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 246 கிளைகள் மற்றும் 393 ஏடிஎம்களின் பரந்த நெட்வொர்க்கின் மூலமாக 3.54 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையினை வழங்குகிறது.

 

இந்தியா ஸ்டார்ட்அப்-கிளப் (ஐஎஸ்சி)

ஆர்பிஎல்-யில் நாங்கள் ஸ்டார்ட்அப்-கள் மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கான இந்தியா ஸ்டார்ட்-அப் கிளப் என்ற ஒரு பிரத்தியேக வழங்களை வைத்திருக்கிறோம், அங்கு நாங்கள் புதிய ஸ்டார்ட்-அப்களுக்கு அதிக கவனத்தை வழங்குகிறோம். சிறப்பான வங்கி சேவையை வழங்கி வாடிக்கையாளருக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குவதே எங்கள் நேக்கமாகும்.

 

இந்தியா ஸ்டார்ட்-அப் கிளப் வசதியான மற்றும் எளிதான வங்கி சேவைகளை வழங்கி, புதிய தொழில்முனைவோர்கள் அவர்களது தொழிலை சரியாக மேற்கொள்ள வழி செய்கிறது. ஒரு அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் அனுபவ எண் மற்றும் இமெயில் ஐடி முதல் 24*7 சேவைகள் வரை மற்றும் பரந்த அளவிலான ஏடிஎம் நெட்வொர்க் வரை, ஐஎஸ்சி-யில் நாங்கள் உங்களுக்கு எல்லா இடங்களிலும் வங்கி செய்யும் திறனை வழங்குகிறோம்!

 

மேலும் ஆர்பிஎல்-யில் நாங்கள் ஸ்டார்ட்-அப்களுக்கு அவர்களது நிதி பரிவர்த்தனையை தானாக செய்வதன் மூலம் விரைவான பணம்செலுத்தல்கள் மற்றும் கலெக்ஷன்களின் வசதியை வழங்குகிறது.

4. வழங்கப்படும் சேவைகள்

  • 1மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் உடன் பேங்கிங் மற்றும் பணம்செலுத்தல் தீர்வுகள், டிபிஐஐடி சான்றளிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்-களுக்கு மட்டும் கணக்கு தொடங்கிய முதல் 12 மாதங்களுக்கு** பராமரிப்பு அல்லாத கட்டணங்கள் (என்எம்சி) விலக்குடன் ஃபோரக்ஸ் சேவைகள்.
  • 2மற்ற பிரிவினர்களுக்கு கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து முதல் 6 மாதத்திற்கு** பராமரிப்பு அல்லாத கட்டணங்கள் (NMC)-யின் விலக்கு உள்ளது. சராசரி மாதாந்திர இருப்பு 20,000 உடன் ஸ்டார்ட்-அப் கணக்கு* ஒரு வருடத்திற்கு பின்னர்
  • 3ஒரு பிரத்யேகமான ரிலேஷன்ஷிப் மேனேஜர்.
  • 4இந்தியா ஸ்டார்ட்அப் கிளப் டெபிட் கார்டு மூலம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஏடிஎம் -களில் வரம்பற்ற பண வித்ட்ராவல்கள்
  • 5டிஜிட்டல் பணம்செலுத்தல் தீர்வுகளை அமைத்து இலவச ஆலோசனை* பெறுங்கள்
  • 6டொமஸ்டிக் அல்லது எஃப்டிஐ வழி மூலம் நிதி நிர்வகித்தலுடன் இலவச உதவி மற்றும் வழிகாட்டுதல்
  • 7சம்பள கணக்குகள் பூஜ்ஜிய இருப்பு – ஸ்டார்ட் அப் பணியாளர்களுக்கு எந்த குறைந்தபட்ச தகுதி வரம்பும் இல்லாத கார்ப்பரேட் சம்பள கணக்கு
சலுகைகளை பெறுவதற்கு, இங்கே விண்ணப்பிக்கவும்

எங்களை தொடர்பு கொள்ள