▲
டாஷ்போர்டு

  • டாஷ்போர்டு
  • சுயவிவரம் காண்க
  • சுயவிவரத்தை திருத்தவும்
  • எனது இணைப்புகள்
  • அறிவிப்புகள்
  • அமைப்புகள்
    • தனியுரிமை அமைப்புகள்
    • மின்னஞ்சல் முகவரியை மாற்றவும்
    • கடவுச்சொல்லை மாற்ற
    • கடவுச்சொல்லை உருவாக்கவும்
  • வெளியேற
  • Government Of India Logo
  • Commerce And Industry Minsitry
  • twitter
  • எங்கள் டோல் ஃப்ரீ எண் : 1800 115 565(10:00 AM முதல் 05:30 PM வரை)

  • English
    • English
    • हिन्दी
    • मराठी
    • বাঙালি
    • ગુજરાતી
    • ਪੰਜਾਬੀ
    • ନୀୟ
    • தமிழ்
    • తెలుగు
    • മലയാളം
    • ಕನ್ನಡ
    • অসমীয়া
    • कोंकणी
    • ᱥᱟᱱᱛᱟᱲᱤ
    • मैथिली
    • संस्कृतम्
    • बड़
    • सिन्धी
    • মণিপুরী
    • नेपाली
    • اردو
    • کشمیری
    • डोगरी
    • Azərbaycan
    • Беларус
    • Suomalainen
    • 日本語
    • 한국어
    • русский
    • Dutch
    • français
    • português
    • Қазақ
    • Кыргызча
    • Точик
    • O'zbek
    • Español
    • 简体中文
    • 中國傳統的
    • فارسی
  • உள்நுழைக
  • 10
டாஷ்போர்டு

  • டாஷ்போர்டு
  • சுயவிவரம் காண்க
  • சுயவிவரத்தை திருத்தவும்
  • எனது இணைப்புகள்
  • அறிவிப்புகள்
  • அமைப்புகள்
    • தனியுரிமை அமைப்புகள்
    • மின்னஞ்சல் முகவரியை மாற்றவும்
    • கடவுச்சொல்லை மாற்ற
    • கடவுச்சொல்லை உருவாக்கவும்
  • வெளியேற

மெனு

  • எங்களை பற்றி
    ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சி
    ஸ்டார்ட்அப் இந்தியா லோகோவிற்கு விண்ணப்பிக்கவும்
    செய்திமடல்
    கேள்விகள்
    ஸ்டார்ட்அப் இந்தியா ஆக்ஷன் திட்டம்
    எங்களை தொடர்பு கொள்ள
    ஸ்டார்ட்அப் இந்தியா வலைப்பதிவுகள்
    எங்களது பங்குதாரர்
  • அங்கீகாரம்
    ஸ்டார்ட்அப் பிளேபுக்
    டிபிஐஐடி அங்கீகாரம் மற்றும் நன்மைகள்
    டிபிஐஐடி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கவும்
    வரி விலக்குகளுக்கு விண்ணப்பிக்கவும்
    சான்றிதழை சரிபார்க்கவும்/பதிவிறக்கவும்
    சான்றிதழ் விவரங்களை அணுகவும்/திருத்தவும்
    டிபிஐஐடி அங்கீகார வழிகாட்டுதல்கள்
    வருமான வரி விலக்கு அறிவிப்புகள்
    டிபிஐஐடி அங்கீகார மேப்பிங்கை சரிபார்க்கவும்
    சுய சான்றிதழ்
    உங்கள் காலாவதியான விண்ணப்பத்தை திருத்தவும்
  • நிதியளிப்புடன்
    ஸ்டார்ட்அப் இந்தியா சீடு ஃபண்ட் திட்டம்
    ஸ்டார்ட்அப் இந்தியா முதலீட்டாளர் இணைப்பு
    ஸ்டார்ட்அப்களுக்கான கடன் உத்தரவாத திட்டம்
    ஸ்டார்ட்அப் இந்தியா ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் 2.0 திட்டம்
    நிதி வழிகாட்டி
    மத்திய அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகள்
  • திட்டங்கள் மற்றும் கொள்கைகள்
    ஸ்டார்ட்அப் இந்தியா ஒழுங்குமுறை ஆதரவு
    மத்திய அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகள்
    பெண் தொழில்முனைவோர்
    இன்குபேட்டர் திட்டங்கள்
    உங்கள் மாநில/யுடி ஸ்டார்ட்அப் கொள்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்
  • சந்தை அணுகல்
    திட்டங்கள் மற்றும் சவால்கள்
    இந்தியா சந்தைக்கு செல்லும் வழிகாட்டி
    சர்வதேச ஈடுபாடு
    அரசாங்கத்தின் மூலம் கொள்முதல்
  • மார்க்கீ முயற்சிகள்
    தேசிய ஸ்டார்ட்அப் நாள் 2026
    பாரத் ஸ்டார்ட்அப் கிராண்ட் சேலஞ்ச்
    தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள்
    பிரிக்ஸ் 2025
    மாநிலங்களின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் தரவரிசை
    ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் (எஸ்சிஓ) ஸ்டார்ட்அப் மன்றம்
    ஸ்டார்ட்அப் இந்தியா யாத்ரா
    ஸ்டார்ட்அப் இந்தியா சீடு ஃபண்ட் திட்டம்
    ஸ்டார்ட்அப் இந்தியா முதலீட்டாளர் இணைப்பு
    மேரா யுவ பாரத்
  • மூலங்கள்
    ஆன்லைன் கற்றல்
    பதிவுசெய்யப்பட்ட ஸ்டார்ட்அப்களுக்கான பங்குதாரர் சேவைகள்
    சந்தை ஆராய்ச்சி அறிக்கைகள்
    அறிவுசார் சொத்துரிமைச் சட்டம்
    ஸ்டார்ட்அப் ஐடியா பேங்க்
    ஸ்டார்ட்அப் கைடு புத்தகம்
  • சிறப்பம்சத்தை பெறுங்கள்
    ஸ்டார்ட்அப் திட்டங்கள் மற்றும் சவால்களை ஆராயுங்கள்
    தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள்
  • நெட்வொர்க்
    பாரத் ஸ்டார்ட்அப் ஈகோசிஸ்டம் பதிவு
    ஸ்டார்ட்அப்
    வழிகாட்டிகள்
    இன்குபேட்டர்கள்
    முதலீட்டாளர்கள்
    கார்ப்பரேட்/அக்சலரேட்டர்கள்
    அரசாங்க நிறுவனங்கள்
    சுற்றுச்சூழல் வரைபடம்
  • English
    • English
    • हिन्दी
    • मराठी
    • বাঙালি
    • ગુજરાતી
    • ਪੰਜਾਬੀ
    • ନୀୟ
    • தமிழ்
    • తెలుగు
    • മലയാളം
    • ಕನ್ನಡ
    • অসমীয়া
    • कोंकणी
    • ᱥᱟᱱᱛᱟᱲᱤ
    • मैथिली
    • संस्कृतम्
    • बड़
    • सिन्धी
    • মণিপুরী
    • नेपाली
    • اردو
    • کشمیری
    • डोगरी
    • Azərbaycan
    • Беларус
    • Suomalainen
    • 日本語
    • 한국어
    • русский
    • Dutch
    • français
    • português
    • Қазақ
    • Кыргызча
    • Точик
    • O'zbek
    • Español
    • 简体中文
    • 中國傳統的
    • فارسی
புதிய பயனர்
  • வெளியேற
0 0

தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும் 

அன்பார்ந்த கற்றுக்கொள்பவர்களே, ஸ்டார்ட்அப் இந்தியா கற்றல் திட்டத்திற்கான சான்றிதழ் 72-96 வேலை நேரங்களுக்குள் உங்கள் இமெயிலில் பகிரப்படும். சான்றிதழ் வழங்கல் தொடர்பான எந்தவொரு பிரச்சனைகளையும் எழுப்புவதற்கு முன்னர் உங்கள் கோர்ஸ் முன்னேற்றம் மற்றும் நிறைவு நிலை துல்லியமாக பிரதிபலிக்கப்படுவதை தயவுசெய்து உறுதிசெய்யவும்.

இன்குபேட்டர்-டாஷ்போர்டு

ஆங்கிலத்தில் பதிவு செய்ய ஹிந்தியில் பதிவு செய்ய

இந்த திட்டத்தை பற்றி

ஸ்டார்ட்அப் இந்தியா, ஜிஓஐ முயற்சி மூலம் ஸ்டார்ட்அப் இந்தியா கல்வித் திட்டம் ஒரு இலவச ஆன்லைன் தொழில் முனைவோர் திட்டமாகும். முதலீட்டு இந்தியா அப்கிராடு உடன் இணைந்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள் தங்கள் கருத்துக்கள் பெற மற்றும் கட்டமைக்கப்பட்ட கற்றல் மூலம் முயற்சிகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவுகிறது. இந்தியாவின் 40 சிறந்த நிறுவனர்களால் துவங்கப்படும் முக்கியப் பகுதிகளில் 4-வார திட்டத்தில் இந்த வேலைத்திட்டம் உள்ளடங்கியுள்ளது.

முக்கிய திட்டத்தின் அம்சங்கள்

  • தொழிற்துறை நுண்ணறிவு

    துறைகள் முழுவதும் உள்ள தலை சிறந்த இந்தியாவின் தொழில் முனைவோர்களிடம் இருந்து உண்மையான வாழ்க்கையின் வெற்றி மற்றும் தோல்விகளைப் பற்றி கற்றுக்கொள்ளுகள்

  • சான்றிதழ்

    அதிகாரப்பூர்வ ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் முதலீட்டு இந்தியாவின் சான்றிதழ் பெறுங்கள்

  • மொழி விருப்பம்

    உங்களுக்கு பயிற்றுவிக்கும் மொழியாக ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை தேர்வு செய்யுங்கள்

  • நெட்வொர்க்கிங் & வழிகாட்டுதல்

    ஒரு இடைவினை விவாத மன்றத்தில் சக தொழில் முனைவோர்களுடன் தொடர்புகொள்ளுங்கள்

  • வியாபாரத் திட்டம்

    உங்கள் வென்ச்சருக்கான ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்குவதில் படிப்படியாக சிந்தனைகளை பெறுங்கள்

திட்டத்தின் சுருக்கம்

  • கருத்து சரிபார்ப்பு

  • கருத்தை அடையாளம் காணுதல் மற்றும் மதிப்பீடு

    உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் சந்தை சூழலை பொறுத்து, உங்கள் கருத்து மற்றும மதிப்பீட்டை அதில் அடையாளம் காணவும்

  • நிதி & சட்டரீதியான

  • ஒரு சட்டரீதியான அறக்கட்டளை உருவாக்குதல்

    நிறுவனத்தை பதிவு செய்தல், இணக்கம், காப்புரிமைகள் முதவலியவை போன்ற உங்கள் நிறுவனம் மற்றும் அடிப்படைகளை ஆராய்வதற்காக சரியான சட்டரீதியான அடித்தளத்தை வரையறுக்கவும்.

  • நிதி அடிப்படைகள் புரிந்துகொள்ளுதல்

    நிதி அடிப்படைகள் & நிதி அறிக்கைகளில் கணக்கு அடங்கியது, பிரேக்-ஈவன் ஆய்வு முதலியவற்றை புரிந்து கொள்ளுங்கள்.

  • வணிகத் திட்டத்தின் அறிமுகம்

    உங்கள் வென்ச்சருக்கான ஒரு பயனுள்ள வணகத் திட்டத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுக்கள்

  • பிட்சிங் & நிதி

    நிதி திரட்டுதல் & மதிப்பீடு

    நிறுவனத்தின் மதிப்பீடு, நிதி திரட்டுதல், மற்றவற்றுடன் ஈக்விட்டி கணித்தல் (ஈக்விட்டி டைலுஷன்) போன்ற விஷயங்களில் ஒரு முதலீட்டாளரின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்

  • பிட்சிங் & டேர்ம் ஷீட்கள்

    உங்கள் நிறுவனத்தை முதலீட்டாளர்களுடன் எவ்வாறு பிணைக்க(பிட்ச்) வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் டேர்ம் ஷீட்களில் முக்கிய கவனம் பகுதிகளை அடையாளம் காணவும்

இந்தியாவின் சிறந்த தொழில் முனைவோர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்

சிறந்த ஆசிரியர்கள் மற்றும் தொழிற்துறை பங்கேற்பாளர்களிடம் இருந்து கருத்துகள் மற்றும் கட்டமைப்புகள்

ரோனி ஸ்க்ரூவாலா,

இணை-நிறுவனர், மேம்படுத்தல்

"பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டார்ட் அப் வெற்றிக் கதைகள் அரிதாக இருந்த போது, நான் எனது தொழில் முனைவோர் பயணத்தைத் தொடங்கினேன். இன்று, நம் நாட்டின் பொருளாதார மற்றும் வணிக வரலாற்றில் ஓரளவு சிறப்பு வாய்ந்த, இயல்பு கடந்த சகாப்தத்தை அனுபவித்து வருகிறோம். ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் மற்றும் ஜொமாட்டோ வெற்றிக் கதைகள் சில குறிப்பிடத்தக்கது, ஆனால் தொழில்முனைவோர் உத்வேகம் இந்த நாட்டில் முன்பை விட அதிகமாக தூண்டுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில்முனைவோர் உணர்வை தூண்டுவதற்கு, இந்திய அரசாங்கத்தின் ஸ்டார்ட் அப் இந்தியா முயற்சிக்கு இன்வெஸ்ட் இந்தியாவுடன் நாங்கள் இணைந்துள்ளோம், மேலும் தொழில்முனைவோருக்கு ஸ்டார்ட்அப் இந்தியா கற்றல் திட்டம் என்றழைக்கப்படும் ஒரு இலவச திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.."

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

நான் திட்டத்திற்கான கணக்கை எவ்வாறு உருவாக்க வேண்டும்?

திட்டத்திற்கான ஒரு கணக்கை உருவாக்க, தயவுசெய்து மேலே உள்ள “ஆங்கிலத் திட்டம்“ அல்லது “ஹிந்தி திட்டம்“ மீது கிளிக் செய்யுங்கள் மற்றும் உங்கள் விவரங்களை (பெயர், இமெயில் ID மற்றும் போன் எண்) உள்ளிடுவதன் மூலம் திட்டத்திற்காக உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு கணக்கை உருவாக்க கடவுச்சொல்லை தேர்ந்தெடுத்து "பதிவு செய்தல்" பட்டன் மீது கிளிக் செய்யவும்.

எனது கடவுச்சொல்லை நான் மறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு வேளை உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், “கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா” என்ற இணைப்பின் மீது கிளிக் செய்யுங்கள். உங்கள் பதிவு செய்த இமெயில் முகவரியை வழங்கிய பிறகு “OTP ஐ பெறவும்” மீது கிளிக் செய்யவும். ஒரு புதிய கடவுச்சொல்லை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றிய வழிமுறைகளை உங்கள் பதிவு செய்த இமெயில் முகவரில் ஒன்-டைம்(ஒரு முறை கடவுச்சொல்)OTP-ஐ நீங்கள் பெறுவீர்கள்.

இந்த தளத்தை பயன்படுத்துவக்கான இன்டர்நெட் தேவைகள் என்ன?

இந்த தளத்தை பயன்படுத்த, தயவுசெய்து 2 Mbps குறைந்தபட்ச வேகத்துடன் உங்களுக்கு உறுதியான இன்டர்நெட் இணைப்பு இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

இந்த சிஸ்டத்தை பயன்படுத்துவக்கான இன்டர்நெட் தேவைகள் என்ன?

இந்த பிளாட்ஃபார்ம் விண்டோஸ் எக்ஸ்பி அல்லது அதற்கு மேல் நிறுவப்பட்ட சிஸ்டம்களில் நன்கு செயல்படுகிறது. எம்ஏசி பயனர்களுக்கு, சமீபத்திய புதுப்பித்தல்களுடன் உங்களிடம் ஓஎஸ் X 10.9 அல்லது அதற்கு மேல் இருப்பதை தயவுசெய்து உறுதிசெய்யவும். இந்த தளத்திற்கு குறைந்தபட்சம் 976px அளவு திரை அளவு தேவை, ஆனால் நாங்கள் 1024px அல்லது அதற்கு மேல் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். மொபைல் பிரவுசர்கள் ஆதரிக்கப்படவில்லை. இருப்பினும், நீங்கள் மொபைலில் நிகழ்ச்சியை அணுக விரும்பினால், தயவுசெய்து இதிலிருந்து செயலியை பதிவிறக்கம் செய்யவும் Play Store.

நான் எனது சாதனத்தில் ஏதேனும் ஆதாரிக்கக்கூடிய சாஃப்ட்வேரை நிறுவ வேண்டுமா?

உங்கள் சாதனத்தில் கூடுதல் சாஃப்ட்வேர் நிறுவ வேண்டிய அவசியமில்லை. உங்கள் கணக்கில் உள்நுழைந்து கற்றல் தொடங்கவும். எனினும், முழு அனுபவத்தை பெறும் வகையில், நீங்கள் Google Chrome-யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை பயன்படுத்த வேண்டும்.

வீடியோக்களை ஏற்றுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

இங்கே நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள்:

1. உங்கள் பிரௌசரை புதுப்பிக்கவும்.

2. உங்கள் இன்டர்நெட் இணைப்பு மற்று அதன் ஸ்பீடை சரிபார்க்கவும்.

3. உங்கள் பிரௌசரை மூடிவிட்டு மீண்டும் திறக்கவும்.

4. வெளியேறுங்கள் பிறகு மீண்டும் உள்நுழையவும்.

5. வேறொரு பிரௌசரைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.

நான் எப்படி வீடியோக்களை பதிவிறக்க முடியும்?

உங்கள் சாதனத்தில் வீடியோக்களை பதிவிறக்க முடியாது.

நான் ஒரு வீடியோவை பார்த்து கொண்டிருந்தேன், ஆனால் இன்டர்நெட் இணைப்பு இடையில் கிடைக்கவில்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

கவலைப்பட வேண்டாம். உங்கள் செயல்முறை சேமிக்கப்பட்டது. விரைவில் இணைப்பு மீட்டெடுக்கப்பட்ட உடன், நீங்கள் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கலாம்.

இந்த திட்டத்தை அணுகுவதற்கு ஏதாவது மொபைல் பயன்பாடு இருக்கிறதா?

ஆம். ஸ்டார்ட்அப் இந்தியா கற்றல் திட்ட பயன்பாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் Play Store.

  1. முகப்பு
  2. கற்றல் & மேம்பாட்டுத் திட்டம்

தயவுசெய்து மேலும் தொடர உள்நுழையவும்/பதிவுசெய்யவும்.

பிழை

பதிவு படிவத்தில் சில பிழைகள் உள்ளன. தயவுசெய்து அந்த பிழைகளை சரிசெய்து படிவத்தை மீண்டும் சமர்ப்பிக்கவும்.

எங்களை தொடர்பு கொள்ள

  • இலவச சேவை எண்: 1800 115 565
  • வேலை நேரங்கள்: 10:00 am - 5:30 pm
  • பயன்பாட்டு விதிமுறைகள்
  • ஸ்டார்ட்அப் இந்தியா லோகோவை பயன்படுத்தல்
  • முன்மொழிதலுக்கான கோரிக்கை
  • வலைப்பதிவுகள்
  • பொறுப்புத் துறப்பு
  • தனியுரிமைக் கொள்கை
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தளத்தின் வரைபடம்

1,09,81,843

தொடக்கத்திலிருந்து பயனர்கள் ஸ்டார்ட்அப் இந்தியா போர்ட்டலை அணுகியுள்ளனர்

© 2025 ஸ்டார்ட்அப் இந்தியா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

கடைசியாக புதுப்பித்தது:
27-June-2023 | 06:00 PM வரை
  • இலவச சேவை எண்: 1800 115 565

  • வேலை நேரங்கள்: 10:00 am - 5:30 pm

  • பயன்பாட்டு விதிமுறைகள்
  • ஸ்டார்ட்அப் இந்தியா லோகோவை பயன்படுத்தல்
  • முன்மொழிதலுக்கான கோரிக்கை
  • வலைப்பதிவுகள்
  • பொறுப்புத் துறப்பு
  • தனியுரிமைக் கொள்கை
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தளத்தின் வரைபடம்

1,09,81,843 பயனர்கள் தொடங்கியதிலிருந்து ஸ்டார்ட்அப் இந்தியா போர்ட்டலை அணுகியுள்ளனர்.

© 2025 ஸ்டார்ட்அப் இந்தியா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

×

ஸ்டார்ட்அப் இந்தியாவிற்கு சப்ஸ்கிரைப் செய்ததற்கு நன்றி

மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் அதே இமெயில் முகவரியுடன் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்றால்

×

கடைசியாக புதுப்பித்தது:
Bhaskar Badge
×

பாஸ்கர் பதிவில் சேர தயவுசெய்து உங்கள் சுயவிவரத்தை புதுப்பிக்கவும்

நீங்கள் உண்மையில் வெளியேற வேண்டுமா?

அறிவிப்பு எச்சரிக்கை
கடவுச்சொல்லை உருவாக்கவும்

உங்கள் கடவுச்சொல் குறைந்தபட்ச எழுத்தைக் கொண்டிருக்க வேண்டும்:

  • எழுத்துக்களின் நீளம் 8 முதல் 15 வரை
  • ஒரு சிறிய எழுத்து
  • ஒரு பெரிய எழுத்து
  • ஒரு எண்ணிலான இலக்கம்
  • ஒரு சிறப்பு எழுத்து (புள்ளி, * மற்றும் இடைவெளி தவிர)
×
கடவுச்சொல்லை மாற்ற
×
×

* உங்கள் கடவுச்சொல் குறைந்தபட்ச எழுத்தைக் கொண்டிருக்க வேண்டும்:

  • எழுத்துக்களின் நீளம் 8 முதல் 15 வரை
  • ஒரு சிறிய எழுத்து
  • ஒரு பெரிய எழுத்து
  • ஒரு எண்ணிலான இலக்கம்
  • ஒரு சிறப்பு எழுத்து (புள்ளி, * மற்றும் இடைவெளி தவிர)
மின்னஞ்சல் முகவரியை மாற்றவும்

இன்னும் OTP-ஐ பெறவில்லை! 30 பிரிவு

இதை அணுக தயவுசெய்து உங்கள் சுயவிவரத்தை நிறைவு செய்யவும்.

உங்கள் சுயவிவரம் தற்போது மாற்றியமைக்கிறது. இது 48 மணி நேரத்திற்குள் ஒப்புதலளிக்கப்படும் (உங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்)

ஸ்டார்ட்அப் இந்தியா போர்ட்டல் இந்தியாவில் ஸ்டார்ட்அப் ஈகோசிஸ்டத்தின் அனைத்து பங்குதாரர்களுக்குமான ஒரு வகையான ஆன்லைன் பிளாட்ஃபாரமில் ஒன்றாகும்.

இதில் உள்நுழையவும்

  • 0
  • 0
0

உள்நுழைய முடியவில்லையா?

உங்களிடம் அக்கவுண்ட் இல்லையா? இப்போதே பதிவு செய்ய

உங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா

உங்கள் இமெயில் ஐடி-யில் அனுப்பியுள்ள உங்கள் ஓடிபி கடவுச்சொல்லை தயவுசெய்து உள்ளிடவும்

ஓடிபி கிடைக்கவில்லையா? மீண்டும் அனுப்பும் பட்டன்
இதில் செயல்படுத்தப்படும் 30 வினாடிகள்

தயவுசெய்து உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும்

கடவுச்சொல் 8 முதல் 15 எழுத்துகளை கொண்டிருக்க வேண்டும் அவை குறைந்தது ஒரு சிறிய எழுத்து, ஒரு பெரிய எழுத்து, ஒரு எண் இலக்கம், மற்றும் ஒரு சிறப்பு எழுத்து ஆகியவற்றைக் கொண்டிருக்கும்
0

வாழ்த்துகள்!

உங்கள் கடவுச்சொல் வெற்றிகரமாக மாற்றப்பட்டது.
இங்கே உள்நுழையவும்

Startup Awards

நீங்கள் உண்மையில் வெளியேற வேண்டுமா?